மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CPRI) காலியாக உள்ள Project Engineer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. B.E, B.Tech முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒன்றிய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபேர் 20 ஆம் தேதி(இன்று) வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும்.

மேலும் இந்த CPRI நிறுவனத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.cpri.in/) அறிந்து கொள்ளலாம்.