நடிகை திரிஷா குறித்து கீழ்த்தரமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. மோசமான மனிதர் என்று த்ரிஷாவிடம் இருந்து தொடங்கிய கண்டனம், சின்மயி, லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என்று நீல்கிறது. இந்த நிலையில் தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக இன்று காலை 10 மணிக்கு மன்சூர் அலிகான் செய்தியாளர்களை அழைத்துள்ளார்.