பயனர்களின் பாதுகாப்பை கருதி 11 செயல்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. இந்த செயலிகளில் சப்ஸ்கிரிப்ஷன் ட்ரோஜன் எனப்படும் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்யும்போது பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தற்போது தடை விதித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 6.15 லட்சம் வரை இந்த செய்திகள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. எனவே உங்கள் ஃபோனில் பியூட்டி கேமரா பிளஸ், பியூட்டி ஃபோட்டோ கேமரா, மைக்ரோ கிளிப் எடிட்டர், நைட் மோட் கேமரா உள்ளிட்ட செயலிகள் இருந்தால் அதனை உடனே டெலிட் செய்து விடுங்கள்.

Impressionism Pro Camera

GIF Camera Editor Pro

HD 4K Wallpaper

Fingertip Graffiti

Microclip Video Editor

Beauty Camera Plus

Beauty Photo Camera

Beauty Slimming Photo Editor

Photo Camera Editor

Photo Effect Editor

Night Mode Camera Pro

FIGHTING ANDROID MALW