
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 317 இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை: பொது நுழைவுத்தேர்வு (AFCAT).
பணியிடங்கள்: Flying Branch-38, Ground Duty Technical-165, Ground Duty Non-Technical-114.
கடைசி தேதி: டிசம்பர் 30.
மேலும் விவரங்களை https://afcat.cdac.in/AFCAT/ என்கிற இணையதளத்தை பார்வையிடவும்.