
இந்திய வணிகக் கடற்படை சமீபத்தில் பல்வேறு துறைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: Indian Merchant Navy
பணியின் பெயர்: Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook
பணியிடங்கள்: 4108
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 27 வயது வரை
சம்பளம்: ரூ 35000 முதல் ரூ 55000 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://sealanemaritime.in