
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9000 டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்): 1,100 காலியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு 3 : 7,900 காலிடங்கள்
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 9000
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படிப்பு
வயது வரம்பு: 18 – 36 வயது வரை
சம்பளம்: ரூ.19,900, ரூ.29,200
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.rrbchennai.gov.in/
முழு விவரம்: https://www.tamilanguide.in/wp-content/uploads/2024/02/RRB-Technician-Short-Notice-PDF.pdf