
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்திய கடற்படை
காலியிடங்கள்: 254
பணிபுரியும் இடம்: இந்தியா
கல்வி தகுதி: B.E / B.Tech
வயது வரம்பு: 02 Jan 2000 to 01 Jul 2005 ஆண்டுக்குள் பிறந்தவர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.03.2024
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.joinindiannavy.gov.in/en/account/account/state