நமது நாட்டின் பல பகுதிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய ஆய்வில் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 26 ஆய்வுகளை ஆராய்ந்த பிறகு, 20 வகையான ஊட்டச்சத்து பிரச்சனைகள் இருக்கின்றன.

மேலும் உணவு அடிப்படையிலான, ஊட்டச்சத்து கூடுதல், கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் பிற பிரச்சினைகள் கண்டறியபட்டுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.