
இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகளை செய்ய ஆதார் மற்றும் பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில் அவ்வாறு இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் ஆதார் அட்டை உடன் பான் கார்டு ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
அதற்கு ஆதார் அட்டை பான் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இணைக்காவிட்டால் முதலில் www.incometaxindiaefiling.gov.