
ஆதார் அட்டையை 10 வருடங்கள் நிறைவு செய்தவர்கள் தங்களுடைய சமீபத்திய முகவரி, புகைப்படம் மற்றும் மற்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது., இதற்காக குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக புதுப்பிப்பு பணிகளை முடிப்பதற்கு முன்னதாக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி சண்டிகர் மாநிலத்தில் ஆதார் புதுப்பிப்பு பணிகளுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்க ப்பட்ட நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதிக்குள் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள் இதற்காக எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. அதைப்போல சதீஷ்கர் மாநிலத்தில் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகளை இணைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.