அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ₹15 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு ஆண்டுவிழாவில் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுவிழாவை இந்த தேதிக்குள் நடத்துங்க…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு…!!
Related Posts
“என்னை பாக்கணும்னா நாட்டாமை குடும்பம்னு பச்சை குத்துங்க” ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ஆஃபர்….!!
சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார், தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகச் சுவாரஸ்யமான மற்றும் எதிர்பாராத வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவரது இந்தப் பேச்சு…
Read more“அவங்க ஆட்சியில தூங்கிட்டு இருந்தாங்களா?” மீனாட்சி அம்மன் கோவில் சொத்து விவகாரம்…. அமைச்சர் ரமேஷ் ஆவேசம்….!!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய அரசு உடனடியாக தலையிட்டு மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோவில் சொத்துக்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் உடனடியாக 19…
Read more