தமிழகத்தில் ஒரு ஆட்சியில் இருந்து மற்றொரு ஆட்சி அமரும்போது கடந்த ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சில ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் மனம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியை கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் செய்யப்பட்டாலும் தொடர்ந்து இந்த திட்டம் செயல்பட வேண்டும் என குறிப்பிட்ட மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வேலைவாய்ப்பு திட்டமாகும்.