தமிழக மக்களுடைய அடிப்படை உணவான அரிசி விலையானது சில காலநிலை மாற்றத்தாலும்,   வணிகத் துறையின் வளர்ச்சி அதிகரிக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. இதன்படி விவசாயிகளுடைய கோரிக்கைக்கு ஏற்ப அடிப்படையான அரிசி வகையில் விலையில் முதல் உயர் ரக விலையில் வகையில் அரிசி விலை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு விலை உயர்த்தப்பட்டால் தற்போது ரூ.2,183-க்கு விற்கப்படும் ஒரு குவிண்டால் அரிசியின் விலையானது ரூ.3,100 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வுக்கு அரசியின் நிலையான சந்தைப்படுத்துதல் விலை அதிக படுத்தப்பட்டுள்ளதும், பருவநிலை மாற்றத்தால் அரிசியில் உற்பத்தியில் நான்கு சதவீதம் குறைந்துள்ளதும், கோழி மற்றும் எத்தனால் போன்ற இதர பிரிவுகளின் கீழ் வரும் தொழில்களின் அரிசியின் தேவை அதிகரித்துள்ளதும் காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.