தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“ராபிடோ வாகனத்திற்கு புக் செய்த பெண்”… வீட்டிற்கு வரவா என கேட்ட டிரைவர்… வெளுத்தெடுத்த கணவன்… அம்பலமான பகீர் உண்மை..!!
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அபிமன்யு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராப்பிடோ வாகனத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். உடனடியாக ராப்பிடோ வாகனம் வந்த நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு “நான் உங்கள் கட்டிடத்தின்…
Read moreBREAKING: நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை…. மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை,…
Read more