
குஜராத் மாநிலம் பவுநகர் பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சடைய செய்துள்ளது. அந்த காணொளியில் ஸ்கூட்டர் ஒன்று ஆளில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது அங்கிருந்து சிசிடிவி கட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்தவர்கள் சிலர் பேய் தான் ஸ்கூட்டர் ஓட்டி செல்கிறது என்று கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றின் மீது மற்றொரு வாகனம் வேகமாக மோதியுள்ளது. இதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபர் கீழே விழுந்து விட வாகனம் மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் ஆளில்லாமல் 90 அடி தூரத்திற்கு சென்றுள்ளது. இதுதான் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/i/status/1872978053787467878