
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்று இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் அம்மா அம்மா பாடலுக்கு இணையவாசிகளால் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நடிப்பை அசத்தலாக வெளிக்காட்டி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க