தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவள் தான் நடிகை ஆலியா மானசா. ராஜா ராணி சீரியலில் வேலைக்கார பெண்ணாக நடித்து பிரபலமான இவர் தன்னுடன் ஒன்றாக இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ஆலியா மானசா அவருடைய மகள் ஐலாவுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)