
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , அதிமுக துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டது திமுகவால் அல்ல.
கட்சியின் துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது. அதிமுகவில் ஒவ்வொரு பதவிகளையும் அனுபவித்துவிட்டு கட்சிக்கு எதிராக சென்று விட்டார் என்று ஓபிஎஸ்ஐ கடுமையாக ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது.