நடிகை வடிவுக்கரசியின் மகள் மிகப் பெரிய நடிகை என தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 350 க்கும் மேற்பட்ட படங்களிலும் 40 தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் வடிவுக்கரசி நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் தொடக்கப் பள்ளிகளில் கற்பித்து வந்த வடிவுக்கரசி சவாலான குடும்ப சூழ்நிலை காரணமாக பல தொழில்களில் வேலை செய்தார். அதன் பிறகு சினிமாவிற்குள் வந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவரின் மகள் சண்முகப்பிரியாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் இதுதான் இவரின் மகளா? என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.