தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கடந்த வருடம் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வரவேற்பு கொடுப்பதாக மேல கலைஞர்கள்  உற்சாகமாக கொட்டடித்தனர். அவர்களுடன் சேர்ந்து மேளத்தை நடிகர் விஜயும் அடித்து மகிழ்ந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மேளம் அடித்தார்.

அவருடன் கனிமொழி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இது தொடர்பான வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு தளபதி விஜய் போலவே முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார் என்று வைரலாக்கி வருகிறார்கள். மேலும் முன்னதாக விஜய் செல்பி எடுத்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் செல்பி எடுத்து ஒரு போட்டோ வெளியிட்டார். விஜயை  அப்படியே முதல்வர் காப்பி அடிப்பதாக கலாய்த்து நெட்டிசன்கள் அந்த போட்டோவை வைரலாக்கிய நிலையில் தற்போது இந்த வீடியோவையும் வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijay8157_)