கலிபோர்னியா பல்கலைக்கழக phd மாணவர்கள், சுமார் 400 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ரீசார்ஜ் பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். 2016ல் விளையாட்டாக செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியின் போது, எதிர்பாராதவிதமாக இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. நானோ வயர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பேட்டரி சந்தைக்கு வந்தால், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு பேட்டரி மாற்றும் பிரச்னை இருக்காது.