
அகில இந்திய வானொலி நிலையம் ஆன பிரசார் பாரதி ஆனது Part Time Correspondent பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.
நிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி
பதவி பெயர்: Part Time Correspondent
கல்வித்தகுதி: PG Diploma/ Degree in Journalism/ Mass Media or Graduate
சம்பளம்: மாதம் ரூ.9,250/-
வயதுவரம்பு: 24 முதல் 45 வயது வரை
கடைசி தேதி: 12.07.2023
கூடுதல் விவரம் அறிய: https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/06/Advertisement-for-engagement-of-PTCs-For-Ranch-Chatra-district.pdf