என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,
முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,
முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெருமதிப்பிற்குரிய பெருந்தகை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும்,
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும்,
மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,
புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும்,
பாஜகவின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும்,
அன்பு அண்ணன் நடிகர் இராமராஜன் அவர்களுக்கும்,
அண்ணன் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும்,
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி ப.இரவீந்திரநாத் அவர்களுக்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,
இயக்குநர் அன்புத்தம்பி மு.களஞ்சியம் அவர்களுக்கும்,
மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி செ.முத்துப்பாண்டி அவர்களுக்கும்,
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன்அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் அன்புத்தம்பி ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநிலச்செயலாளர் அன்புத்தம்பி கவிஞர் சினேகன்அவர்களுக்கும்,
புரட்சித் தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பு அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கும்,
தமிழர் சேனைக் கட்சித் தலைவர் அன்பு அண்ணன் எரிமலை மு.இராமச்சந்திரன்அவர்களுக்கும்,
முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் தம்பி கவிக்குமார்அவர்களுக்கும்,
24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் அன்புத்தம்பி ஜெகநாத் மிஸ்ராஅவர்களுக்கும்,
அன்பிற்குரிய இளவல் சுரேஷ் காமாட்சி, பாசமிகு தம்பி ஆதம் பாவா, அன்புத்தம்பி நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட், தம்பி விருமாண்டி, அன்புத்தம்பி சண்முகம் முத்துசாமி, சமூகச் செயற்பட்டாளர் நடிகை கஸ்தூரி, நடிகர் அன்புத்தம்பி புகழ் ஆகிய திரைத்துறையைச் சேர்ந்த பெருமக்களுக்கும்,
மூத்த பத்திரிகையாளர் ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய தம்பிகள் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கர், பிரசாந்த் ரங்கசாமி, அருள்மொழிவர்மன், மாதேஷ், அருண் மாணிக்கம்ஆகிய ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும்,
மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,
முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,
முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்… pic.twitter.com/oKfZBZYD0z
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 9, 2024