வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் நாட்டு மக்களிடையே ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் உரையாற்றி வருகின்றார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை அந்த நாட்டு ராணுவம் அமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமைக்கிறது. இதனிடையே ஷேக் ஹசீனா நாட்டை விட்டு விட்டதாக ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் உறுதிப்படுத்தியுள்ளார்.
BREAKING: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்…. ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான்…!!!
Related Posts
போர் எதிரொலி…! உர தட்டுப்பாடு இந்தியா விவசாயிகள் கவலை.. தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு…!!
தற்போதைய உலக அரசியல் சூழலில், ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் உலகின் பல நாடுகளை பாதித்து வருகிறது. இந்த போரின் நேரடி விளைவாக உலகளாவிய உர சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற உர இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் நாடுகள் இந்த சூழலில்…
Read moreரூ.19,000 கோடியை உடனே தரணும்… செப். 15 வரை தான் டைம்… வங்கதேசத்திற்கு கெடு விதித்த ரஷ்யா… உலக அளவில் திடீர் பதற்றம்..!!
ரஷ்யா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்காக வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக ரூ.19,000 கோடி வங்கதேசத்திடம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும்…
Read more