ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் முன்னிலைப்படுத்துவார். ரோகித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர். என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர்.

நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். ரோஹித் சர்மா தான் அந்த தலைவர் என இந்திய வீரர் ஆகாஷ் தீப் ரோஹித் சர்மா குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.