ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ… வைரல்….!!!!

நடிகர் ரஜினிக்கு பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்த ஜெய்ஷா ரஜினியிடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள twitter பதிவில், நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார் ரஜினி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 க்கும் நம் புகழ் பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலம் மிகப்பெரிய கிரிக்கெட் காட்சியை முடிவு செய்வார் என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply