தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது Executive / Systems பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

நிறுவனம் – தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC)

பணியின் பெயர் – Executive / Systems

பணியிடங்கள் – 02

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.09.2023 / 26.09.2023

விண்ணப்பிக்கும் முறை – Online / Offline சம்பளம் – ரூ.1,42,000 வரை