![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/662ae2d5-59ff-4f07-a11b-3591659ce6f8.jpg)
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோவில் ஜோ யூரியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு தங்குவதற்கு வீடு இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் பள்ளியில் தங்கியுள்ளார். இவர் சம்பவ நாளில் ஒரு தொடக்கப் பள்ளியில் நிர்வாண நிலையில் தங்கியுள்ளார். அந்த பகுதியில் இருப்பவர்கள் பள்ளியில் திருட்டு நடப்பதாக நினைத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்ற நிலையில் நிர்வாண நிலையில் இருந்த ஆசிரியரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது தங்குவதற்கு வீடு இல்லாததால் நிர்வாணமாக பள்ளியில் தங்கியதாக கூறினார். அதோடு விடுமுறையை கழிப்பதற்காக இங்கு வந்ததாகவும் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து செக்ஸ் பொம்மைகள், கஞ்சா மற்றும் பெண்களின் உள்ளாடைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.