இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 18 முதல் 60 வயதுக்குட்பட்ட லாஹவுல் மற்றும் ஸ்பிட் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2.37 லட்சம் பெண்களுக்கு மாதம் 1500 பென்ஷன் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசிய அம் மாநில முதல்வர், தற்போது நடந்த ஆட்சியின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. தற்போது அதனை சரி செய்ய வியாபஸ்தா பரிவர்த்தன் திட்டத்தின் கீழ் எங்களுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.