பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதள பக்கத்தில் நன்னூல் சூத்திரம் பதிவிட்டதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதில் எந்த நோக்கமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.