சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 26 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட அந்த விபத்து அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பயங்கர விபத்து: 4 பேர் பலி, 26 பேர் காயம்….. அதிகாலையில் சோகம்…!!!
Related Posts
“விஜய் முதலில் பொது அறிவை வளர்த்துக்கணும்”… நான் வேணும்னா நேரில் கூட்டிட்டு போறேன்… அண்ணாமலை காட்டம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது மணிப்பூர் கலவரம் பற்றி பேசினார். அதாவது மணிப்பூரில் பெரிய கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார்.…
Read more“மனநலம் பாதித்த மாணவிக்கு 7 பேரால் நடந்த கொடூரம்”… வெறும் எச்சரிக்கை மட்டும் தானா…? முதல்வர் அமைதி காப்பது ஏன்…? அண்ணாமலை ஆவேசம்..!!!
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனர் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு 21 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர் ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு பாய்ண்ட் வந்த நிலையில் இவருடைய தாயார் கடந்த…
Read more