முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் தோனி அவர்கள் தனது மகன் Ziva-வுடன் இணைந்து வளர்ப்பு நாயை பராமரித்து வருகிறார்.

அவ்வாறு அவர் தனது வீட்டில் வளரும் நாயை பராமரிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://x.com/ChennaiIPL/status/1876983901706420518