தமிழ்நாட்டில் இருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களுடன் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இது மிக பெருமையான தருணம். தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு எந்தவிதமான அகழ்வாராய்ச்சிகளையும் இந்தியாவில் செய்ய முடியாது என்பது உறுதியாகி உள்ளது என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.