தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: TMB
பணி: Specialist Officer, Scale I & Scale II
கல்வித் தகுதி: UG / PG
வயது வரம்பு: Scale I பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது. Scale II பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது.
சம்பளம்: புதிய ஊதியக் கட்டமைப்பின் கீழ் ஸ்கேல் I மற்றும் ஸ்கேல் II அதிகாரிக்கு பொருந்தும் மாத சம்பளம் வழங்கப்படும்.
தொடங்கும் தேதி: ஜூன் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: www.tmbnet.in/tmb_careers/