தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கர விபத்து… காரணம் என்ன..? விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!!
கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…
Read moreBreaking: பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் கேட் கீப்பரின் அலட்சியத்தால் பறிபோன அப்பாவி குழந்தைகள் உயிர்… பங்கஜ் ஷர்மா அதிரடி கைது…!!!

Read more