சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,239-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
Related Posts
“அதிமுக பொதுச்செயலாளர் பதவி”.. அவ்ளோதான் மரியாதை… இபிஎஸ் உடனே இதை செய்யணும்… ஓபிஎஸ் எச்சரிக்கை..!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கோவிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்திய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு சென்னையில்…
Read more“நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய ராகுல் காந்தி”… கடுப்பான ஓம் பிர்லா… வைரலாகும் வீடியோ…!!
லோக் சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தியுடன் நெருக்கமாக பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி தனது சகோதரியின் கன்னத்தை தழுவும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை…
Read more