ஜியோ சினிமா ஓடிடி இயங்கு தளம் ipl 2023 போட்டிகள் முடிந்தவுடன் வாடிக்கையாளர்களிடம் சந்தா வசூலிக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவில் முன்னணி ஓடிடி தனமான ஜியோ சினிமா இலவச சேவையை நிறுத்த உள்ளது. இதில் ஒரு நாள் கட்டணமாக இரண்டு ரூபாயும், Gold மாத கட்டணம் 99 ரூபாயும், platinum power கட்டணம் 599 ரூபாய் என வேலிடிட்டி வழங்கப்பட உள்ளதாக ஜியோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இலவசம் கிடையாது… திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
மாஸ் காட்ட நினைத்த வாலிபர்…. “அந்தரங்க பகுதிக்கு நடுவில் விழுந்த வெடி” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. அனைவரும் புத்தாடை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது என இந்த வாரம் முழுவதும் கலகலவென இருக்கும். தீபாவளி அன்று பட்டாசு வெடித்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பண்டிகையை நம் மக்கள் கொண்டாடி தீர்ப்பர் ஆனால் ஒரு சிலர்…
Read moreநடுரோட்டில் பிராங்க்…. “முத்தத்தை பரிசாகக் கொடுத்த இளம்பெண்” வைரலாகும் வீடியோ…!!
Youtube இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பிராங்க் செய்யும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் அடையாளம் தெரியாத நபர்களிடம் அவர்களை அச்சுறுத்துவது, பயமுறுத்துவது வேண்டுமென்றே அவர்களை கோபமடையச் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்து…
Read more