ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமின் குஜ்ஜார் பகுதியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்  கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏ கே ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.