சோம்பேறி நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி உலகின் சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியாவில் வசிக்கக்கூடிய மக்கள் ஒரு நாளைக்கு 3513 அடிகள் மட்டுமே நடக்கின்றன. அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் ஸ்வாசிலாந்து உள்ளது.
அடுத்ததாக மூன்றாவது இடத்தில் மலேசியாவும் நான்காவது இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளன. இதனைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ள நிலையில் இந்தியா இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.