தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் ஆகஸ்ட் 3 இன்று காலை 9  மணி முதல் மதியம் 2 மணி வரை காலடிப்பேட்டை, பள்ளிக்கரணை, முகலிவாக்கம், ராமாபுரம், அடையாறு, மடிப்பாக்கம், ஐ. டி. காரிடர் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வேலைகளை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்