தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு அகல விலை படியை உயர்த்தியும் பொங்கல் கருணை தொகையை அதிகரித்தோம் முதல்வர் ஸ்டாலின் சற்று முன் உத்தரவிட்டுள்ளார். இது அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் பொருந்தும். அகல விலைப்படி 38 சதவீதமாகவும் கருணைத்தொகை 3000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பணியாளர்கள் பயனடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கோவில் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.