சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மாமனார் மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று  நடந்துள்ளது. அதாவது பெண் ஒருவர் குட்டையான ஆடைகளை அணிந்திருப்பதற்கு  அவரது மாமானார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் மருமகளிடம் குட்டையான ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று மாமனார் கூற, “எனக்கு என் ஆடை சுதந்திரம் வேண்டும்,” என மருமகள் பதிலளித்தார்.

இதனால் கோபமடைந்த மாமனார் ஜூன் 12 ஆம் தேதி மருமகள் மீது சூடான எண்ணெயை ஊற்றினார்.  இதனை தொடர்ந்து அந்த பெண் தன் கணவரிடம் இது குறித்து கூறிய போது, கணவர் தந்தையை ஆதரித்த காரணத்தால் விவாகரத்து செய்ய யோசிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.