ipone பம்பர் விற்பனையானது ஜனவரி 12 இன்று முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவற்றில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு ஆஃபர் விலையில் ipone கிடைக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பம்பர் விலையில் ஐபோன்கள் கம்மியான விலைக்கு விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது
. Cashify தளத்தில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களுக்குரிய ஆஃபர் துவங்குகிறது. ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறும் இந்த ஆஃபரில் ஐபோன்கள் மிகப் பெரிய ஆஃபர் விலையில் கிடைக்கிறது. Cashifyன் இணை நிறுவனர் நகுல்குமார் கூறியதாவது , “பிரீமியம் ஸ்மார்ட் போன்களை வாடிக்கையாளர்களுக்கு கம்மியான விலையில் விற்பனை செய்து வருகிறோம்.
மக்கள் கம்மியான விலையில் பிரீமியம் ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் கம்மியான விலையில் ipone வாங்க விரும்பினால், Cashify சரியான இடம். ஆப்பிள் ஐபோனை ரூபாய்.21,999க்கு வாங்கலாம்” என்று கூறினார்.