தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரய்யா மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா உடன் இணைந்து வீர சிம்ஹா ரெட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன ஸ்ருதிஹாசனின் திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் அவருக்கு டபுள் ட்ரீட் என்று கூறப்படுகிறது.