ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் அதிமுகவின் நிலைப்பாட்டை பொருத்தவரை ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.