சோசியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் லோக்கல் ட்ரெயின் இது ஒரு பெண் ஓடி டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரயில் செல்லும் திசைக்கு எதிராக திசையில் அந்த பெண் ஓடி செல்கிறார். அதன்பிறகு ரயில் மீது நின்ற டான்ஸ் ஆடுகிறார். அந்த பெண்ணின் முகத்தில் கொஞ்சம் கூட கவலை இல்லை. தன்னை சுற்றி இருக்கும் கூட்டத்தை பற்றி அந்த பெண் கவலைப்படவில்லை. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டான்ஸ் ஆடுற இடமா அது, இது ஆபத்தானது என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram