அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது 270 எலக்ட்ரோல் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவியுள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றதோடு குடியரசு கட்சியின் மீண்டும் செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
ட்ரம்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார். இந்தியாவில் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தன்னுடைய மனைவி தான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சி பொங்க முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.