உயிருக்கு போராடும் நடிகர் இன்னொசென்ட்…. உடல்நிலை கவலைக்கிடம்….!!!

மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னொசென்ட் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கு மேல் நடித்தவர். கேரளா சாலக்குடி தொகுதி எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு வாரங்களாக தனியார் மருத்துவமனையில் ஐ சி யு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply