ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிஹாப்டரில் வந்த நின்னிலையில் விபத்தில் சிக்கி  உயிரிழந்தார்.

இந்த நிலையில்  இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.