வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ‌.5000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது‌. இந்த திட்டத்தின் பெயர் PM internship. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்த திட்டத்திற்கு ‌https://pminternship.mca.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 21 முதல் 24 ஆகும். அதன்பிறகு 12-ம் வகுப்பு, பட்டதாரி, டிப்ளமோ, ஐஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வங்கி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் internship வழங்கப்படும்.